261
“அதிராம்பட்டினம் அநீதிக்கு எதிரான பேரமைப்பின் சார்பில் பாலஸ்தீன மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெளிக்கிழமை நாளை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது”
இதில் மெளலவி ஷம்சுதீன் காஷிமி கண்டன உரையாற்றுகிறார்.
இதன் நேரலையை அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட உள்ளது.