Wednesday, March 18, 2026

மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)

spot_imgspot_imgspot_imgspot_img

மல்லிப்பட்டிணம்:தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவிவருகிறது.இதனைகட்டுபடுத்த அரசு,அரசியல்கட்சியினர்,அமைப்புகள்,சங்கங்கள், சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் மல்லிப்பட்டினம் SDPI கட்சியின்  சார்பில்பள்ளிவாசல்பகுதிகள்,பேருந்து நிலையம் மற்றும் இராமர் கோவில் தெரு என 8 இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் ஆரம்பசுகாதார அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img