Friday, March 20, 2026

மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு ~ பாத்துமுத்து ஜொஹரா

spot_imgspot_imgspot_imgspot_img

மல்லிப்பட்டிணம் உமர் புலவர் தெருவைச் சேர்ந்த
மர்ஹூம் மு.மு அபுல்ஹசன் அவர்களின் மனைவியும்
மர்ஹீம் மு. மு அ. முகமது தாஹா,
பசுலுக் ஹக்,அசனார் லெப்பை,
மர்ஹூம் ஜகுபர் சாதிக், சேக் முகைதீன்,முராதுகான்
நெய்னா முகமது,செய்யது இப்றாகிம்,அப்துல் ரஹீம் மற்றும்,செய்யது மசூது இவர்களின்  தாயாருமாகிய பாத்துமுத்து ஜொஹரா இன்று மதியம் 2 மணியளவில்
வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

அன்னாரின் ஜனாசா அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img