உடல் உறுப்பு தானம் செய்வதில், நம் நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தில் உள்ளது. நேற்று மத்திய அரசு சார்பாக நடை பெற்ற விழாவில் மனித உறுப்புகள் தானம் (Organ Donation) செய்வதில் நமது தமிழ் நாடு முதலிடத்தை பெற்று மத்திய அரசின் விருதை பெற்றது. மருத்துவத்துறையிலும் சரி, அதற்கான ஆக்க பணிகளிலும், மனிதாபிமான சேவை போன்ற விஷயங்களிலும் நம் தமிழ் மாநிலம் நாட்டுக்கே உதாரணமாக திகழ்கிறது என்பதில், தமிழர்களாகிய நமக்கு பெருமையே. வாழ்க தமிழகம். வளர்க தமிழ் புகழ்.
More like this

பட்டுக்கோட்டை திமுக வேட்பாளரிடம் அதிரை TIYA சங்கம் மனு: 6 முக்கிய...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA)...

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!
பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...





