Thursday, March 19, 2026

மல்லிப்பட்டிணத்தில் CITU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் கடைவீதியில் சிஐடியு சார்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கேரளாவில் இறந்து போன மீனவருக்கு 25 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு அரசு வேலையை அறிவித்துள்ளது அதேபோல் தமிழக அரசும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,காணாமல் போன மீனவர்களை போர்கால அடிப்படையில் உடனடியாக மீட்கவேண்டும் ,அனைத்துகட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் இன்று(15.12.2017) காலை 10:30மணிக்கு பெரியண்ணன் தலைமையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்க கூட்டமைப்பு மாநில பொதுசெயலாளர் CR செந்தில்வேல்,மாநில செயலாளர் K.M லிங்கம்,சிஐடியூ மாவட்ட செயலாளர் C.ஜெயபால்,சிபிஎம் மாவட்ட செயற்குழு R.C பழனிவேல்,தஞ்சை மாவட்ட செயலாளர் மீன்பிடி தொழிற் சங்கம்  S.சுப்ரமணியன் ஆகியோர் கண்டண உரையை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img