
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
அதிரையில் SKY CARE கிளினிக் உதயம்!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் MSM நகரில் SKYCARE கிளினிக் இன்று முதல் ஆரம்பமாகியது.இங்கு டாக்டர் வெங்கடேஷ்வரன்MD,டாக்டர் சந்துரு M.D,டாக்டர் நிர்மல்ராஜ் என மூன்று மருத்துவர்கள் வருகை தருகின்றனர். பொதுநல,சர்க்கரை,மற்றும் குழந்தைகள் சார்ந்த சிறப்பு...
அதிரையில் பழமையான வீடு இடிந்து விழுந்தது!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-நவ27 தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் பழமையான வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை,காவலர் குடியிருப்பு பின்புறம் ASM.அஹ்மத் கபீர் அவர்களுடைய மகன் ASM தாஜுதீன் அவர்களுக்கு சொந்தமான பழமையான ஓட்டு...
தடை செய்யப்பட வேண்டியது மாட்டிறைச்சியா?பன்றி இறைச்சியா??
உலகில் வாழும் மனிதர்கள் சைவம் அசைவம் என்று பல வகையான உணவுகளை உண்ணும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர் பல வகைகளில் மனிதர்கள் உண்ணும் பழக்கமுடையவர்களாக இருப்பதால் தான் உணவு பற்றாகுறை ஏற்படாமல் உலகம்...
துப்புறவு பணியாளர்களுக்காக களத்தில் இறங்கிய அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4, துப்பரவு பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடத்திட வேண்டும் என்று துணை இயக்குனருக்கு மனு கொடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுமார் 70 பேர்...
கோழி தரும் பாடம் பெற்றோரின் முதல் கடமை!!
வீட்டில் வளர்க்கப்படும் நாய் பூனை ஆடு மாடுகளை விட உயிர் பிராணிகளில் மனிதனுக்கு மிகவும் நெருக்கமானதும் பலன் தரக்கூடியதும் தொல்லை இல்லாததும் கோழிகள் ஆகும்
மேயும் கோழிகள் சூரியன் மறையும் முன்பே வளர்க்கும் எஜமான்...
அதிரையில் அதிகரிக்கும் சமூக விரோதிகள்!!
நமதூரில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வந்த நிலையில் அதன் தாக்கத்தை குறைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமுதாக நலச்சங்கங்கள், இளைஞர்கள் என அனைவரும் தானாகவே முன்வந்து ஆங்காங்கே நிலவேம்பு...








