Saturday, March 21, 2026

admin

1677 Articles written
spot_imgspot_img
கல்வி

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
செய்திகள்
admin

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்…!

போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று (ஜன.19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று...
admin

மல்லிப்பட்டிணத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்…!

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சி மன்றத்தலைவர் J.ஜலீலா ஜின்னா துவக்கி வைத்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.இந்நிலையில்...
admin

CAA,NRC,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக குடியரசு தின கிராம சபை கூட்டங்களில் தீர்மான நிறைவேற்றுக...

2020 ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினம் நாடெங்கிலும் கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்தி முக்கிய தீர்மாணங்கள் எடுக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக...
admin

துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி பதிலடி…!

காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் கவலையில்லை என்று கூறிய திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு, தோழமை சரியில்லையென்றால் மாற்றிக் கொள்ளலாம் என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாலின் முதல்வராவதற்கு எதிராக திமுகவில்...
admin

காங்கிரஸ், கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் கவலையில்லை ~ துரைமுருகன்…!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் ஆண்டுதோறும் நடைபெறும் தொகுதி மக்கள் சந்திப்பு மற்றும் தொண்டர்கள்...
admin

மரண அறிவிப்பு : கொழும்பு ஏறாவூர் ஆசியாம்மா அவர்கள்!

அதிராம்பட்டினம் நடுத்தெரு மெத்தை வீட்டைச் சார்ந்த மர்ஹூம் கு.அ.மு. அஹமது தம்பி அவர்களின் மருமகளும், கு.அ.மு. அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும் கு.அ.மு. அப்துல் வாஹிது மற்றும் மர்ஹூம் கு.அ.மு. அபுல்ஹசன் அவர்களின்...