Saturday, May 4, 2024

admin

8959 POSTS

Exclusive articles:

வண்ணாரப்பேட்டை ஷாஹின் பாக் ஒத்திவைப்பு..!!

சென்னை வண்ணாரப்பேட்டைஷாகின்பாக் போராட்டமானது கடந்த மாதம் 14 ஆம் தேதி ஆரம்பித்து இன்று வரை (33 நாட்களாக) பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு பகல் பாராமல் நடைபெற்று வந்தது. மத்திய அரசு CAA NRC...

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்..?

திமுகவின் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச்செயலாளராக கோலோச்சிய பேராசிரியர் க.அன்பழகன் மார்ச் 7 அன்று இயற்கை எய்தினார்.இந்நிலையில் அந்த நாள் முதலே அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற மிகப்பெரிய கேள்வி கட்சிக்குள்ளும், வெளியேயும்...

அதிராம்பட்டினம் கனரா வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்..!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வறுதிறது.அதைப்போல தமிழகத்தில் ஷாஹின் பாக் என்னும் பெயரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் 40 இடங்களில் தொடர்ச்சியாக...

அதிரையில் போராட்டம் தொடரும் ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு !

அதிரை தொடர் போராட்டம் இன்றும் வழக்கம்போல்தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. உண்மைக்கு புற ம்பான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாமென கேட்டு கொள்கிறோம்.இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இன்று காலை அளித்த பேட்டியில்...

அதிரை காதிர்முகைதீன் கல்லூரி நூற்றாண்டு விழாவில் அமைச்சரை வெளியேற்று !

காதிர்முகைதீன் கல்லூரியின் நூற்றாண்டு விழா இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதற்க்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி துறை அமைச்சர் OSமணியன் வருகை புரிந்துள்ளார். இதனை கண்டித்து அதிராம்பட்டினம் பெண்கள் ஒன்றுதிரண்டு கல்லூரி நுழைவு வாயில்...

Breaking

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்களின் நல்லடக்கம் நேரம் மாற்றம்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...
spot_imgspot_img