Monday, March 9, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அரசியல்
admin

ஆர்கேநகர் இடைத்தேர்தல் நாம் மனிதர் கட்சி வேட்பு மனுதாக்கல்(படங்கள்)!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- நாம் மனிதர் கட்சி சார்பில் ரெ.ஜோதிகுமார் ஆர்கேநகர் தேர்தலுக்கு வேட்புமனுதாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதி காலி என்று அறிவிப்பாணை வெளியிட்டது.இதற்கு பிறகு பல மாதங்கள்...
admin

சென்னை மூர் தெருவில் உள்ள அதிரையர் வீட்டில் நகை கொள்ளை!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னை மூர் தெருவில் உள்ள கபீர் ஹாஜியார் இல்லத்தில் இன்று மதியம் சுமார் 60 சவரன் நகை கொள்ளை போனது. அதிரை புதுமனை தெருவை சேர்ந்த கபீர்ஹாஜியார் தொழில் நிமித்தம் சென்னை...
admin

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நான்கு விமான நிலையம் முற்றுகை போராட்ட அறிவிப்பு!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக சென்னை,கோவை,திருச்சி மற்றும் மதுரை ஆகிய நான்கு விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடத்துகிறது. பாபர் மஸ்ஜித் இருந்த...
admin

பட்டுக்கோட்டையில் டிசம்பர் 6 அன்று SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி பாபர் மஸ்ஜித் இடிப்பு 25 ஆண்டு கால தேசிய அவமானம் என்ற முழக்கத்துடன் SDPI கட்சி நீதி கோரி ஆர்ப்பாட்டம் இந்தியா...
admin

அதிரையில் அதிமுக(அம்மா) அணி சார்பாக ஆலோசனை கூட்டம்!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் வருகின்ற 05.12.17 அன்று வருவதால் அதை அனுசரிக்கும் விதமாக அ .இ.அதிமுக (அம்மா)அணி சார்பாக தஞ்சை தெற்கு மாவட்டம்...
Ahamed asraf

அரசு மருத்துவமனைக்கே ரத்ததானம் தந்த இளைஞர்கள்… இது பட்டுக்கோட்டை பரவசம்!

பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் உள்ள ரத்த சேமிப்பு வங்கியில் ரத்தவகை இருப்பு குறைந்ததை அறிந்த 25 இளைஞர்கள், தாமாகவே முன்வந்து ரத்ததானம் தந்திருக்கிறார்கள் என்ற  செய்தியறிந்து அதுகுறித்து விசாரித்தோம். இரண்டு வாரங்களுக்கு முன்,...