Wednesday, March 4, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
வெளிநாட்டு செய்திகள்
Admin

அதிரையருக்கு மலேசியாவில் நடந்த கொடுரம் !

உலகளாவிய அளவில் அதிரையர்கள் வியாப்பித்து உழைத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழை நேசிக்கும் நாடாக சிங்கப்பூர், மலேசிய நாடுகள் திகழ்கின்றன. இந்நாடுகள் உருவாக காரணமாக அன்றைய இந்திய தமிழர்களின் பங்கு மகத்தானது . அந்த நன்றியின் காரனத்தால்...
புரட்சியாளன்

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !!(படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபையில்   முரக்கபாத் ( Down Town Hotel ) அருகே உள்ள சகோதரர்...
admin

டி20 தொடரிலிருந்து ஸ்மித் திடீர் விலகல்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயமே இதற்குக் காரணம்!  
Admin

இயக்கத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

ஊடகங்களில் இருக்கும் சில பிரிவினர் இயக்கத்திற்கு எதிராக தொடங்கியுள்ள அவதூறு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து PFIயின் செய்தி தொடர்பாளர் ஷஃபிகுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கையில். இதுRSS போன்ற...
Admin

அதிரையில் அகற்ற வேண்டிய குப்பையை எரித்து செல்லும் ஊழியர்கள்!

அதிராம்பட்டினம் சேர்மன் வாடி பகுதியில் குப்பை அதிகமாக இருந்துள்ளன. இது குறித்து பேரூர் நிர்வாக பார்வைக்கு சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றும் பலன் இல்லாததால் சொந்த செலவில் குப்பையை அகற்றியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை சேர்மன்...
புரட்சியாளன்

திமுக உறுப்பினராக புதுப்பித்துக்கொண்ட கருணாநிதி !

திமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரான கருணாநிதி கட்சியின் உறுப்பினராக தன்னை புதுப்பித்துக்கொண்டார் திமுகவின் 15 ஆவது அமைப்பு தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து கட்சியினர் தங்களை உறுப்பினர்களாக புதுப்பித்துக்கொள்ள, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன்...