Wednesday, March 4, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
அரசியல்
புரட்சியாளன்

ஸ்டாலினை அணைத்த அமைச்சர்… கைகுலுக்கிய ஓ.பன்னீர்செல்வம் ! தலைத்தோங்கும் அரசியல் நாகரிகம்..!!(படங்கள் இணைப்பு)

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித்...
Admin

5 நாட்கள் வெளியில் வருகிறார் சசிகலா! பரோல் வழங்கி உத்தரவு!

பெங்களூர் பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கி கர்நாடக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பரோலில் வெளியில் செல்லும் நாட்களில் ஊடகங்களை சந்திக்க...
Ahamed asraf
adirai xpress

சசிகலா இன்று பரோலில் வருகிறார்: கர்நாடக அதிமுக செயலர் புகழேந்தி தகவல்

பரோலில் இன்று வெளியே வருவதாக கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் கூறியதாவது: சசிகலா பரோலில் வெளியே வர கர்நாடகாவின் உள்துறை, சட்டத்துறை, சிறைத்துறை அனுமதி வழங்கி உள்ளது....
admin

அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

அதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அதிரை பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் தலைமை வகித்தனர். டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி...
புரட்சியாளன்

அதிரையில் 2 உயிர்களை பலி வாங்கிய டெங்கு ! நாம் விழித்துக்கொள்ள தவறிவிட்டோம் !!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக  பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மற்றும் திருச்சி தனியார் மருத்துவமனைகளில்...
Ahamed asraf

கடைமடை பகுதி பாசனத்திற்க்கு தண்ணீர் திறப்பு!

  காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையை அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்ட ஆட்சியர்களும் அணை திறப்பின் போது உடனிருந்தனர். காவிரியிலிருந்து 4750 கன அடி நீரும் வெண்ணாறிலிருந்து...