
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
மரண அறிவிப்பு புதுதெரு தென்புரத்தை சேர்ந்த
அஸ்லாமு அலைக்கும் (வரஹ்)
மரண அறிவிப்பு-புதுதெரு தென்புரத்தை சேர்ந்த மர்ஹீம் முகைதின் அப்துல் காதர் அவர்களின் பேரனும் மைத்துனைர் செய்யது முகமது புஹாரி ,
முகமது அலி ஜின்னா (மந்திரி்பட்டினம்) முகமது ராவுத்தர் அவர்களின் மகனுமாகிய ...
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு!!
அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அதிரையின் பெரிய முஹல்லாவை கொண்டுள்ளது.
இந்த சங்க விதியின் பிரகாரம் இரண்டாண்டுக்கு ஒருமுறை நிர்வாக தேர்வு சங்க உறுப்பினர்களின் ஆலோசனை பிரகாரம் நடைபெறும்.
அதன்படி இந்த தேர்வு பல சச்சரவுகளுக்கு...
திருவள்ளூர் அருகே ஆழ்துளை கிணற்றை காணவில்லையென கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் மனு...
திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள நத்தம் ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க மூன்று இடங்களில் ஆழ்துளை கிணறு பலலட்சம் செலவில் போடப்பட்டது .
அதில் 2இடங்களில் போர்வெல் அமைக்கும் பணி பெயிலியர் ஆனதாக...
அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்: அழைப்பு நன்மைகளை தொடர்ந்து டேட்டா வேகத்தில் “கை வைத்த” ஜியோ.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்சமயம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.96-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும்,...
லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: பெண்ணின் உயிரை காப்பற்றிய ஐபோன்.!
அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள கேசினாவில், இசை நிகழ்ச்சி நடைபெற்றுவந்தது.
அந்த இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக சுமார் 25 ஆயிரம் பேர் வரை அந்த இடத்தில் கூடியிருந்தனர்.
குற்றவாளி ஸ்டீபன் படாக், ஏகே 47 ரக துப்பாக்கி...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி !! கேட்பாரற்று கிடந்த CMP லைன் குப்பைக்கு...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை CMP லைன் கால்வாயை தோண்டி அருகாமையிலேயே கழிவு மணல் கொட்டபட்டு இருந்தது.
இதன் மீதே பொறுப்பற்ற அப்பகுதி மக்கள் மலையென குப்பையை கொட்ட குப்பை மேடானது நீராதார...









