
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
என்.ஐ.ஏ அதிகாரிகள் டார்ச்சர் செய்கிறார்கள்’ – போலீஸ் கமிஷனரிடம் கண்ணீர்விட்ட கோவை இளைஞர்!
அதிரை எக்ஸ்பிரஸ்:- விசாரணை என்ற பேரில், அழைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தன்னை டார்ச்சர் செய்வதாகக் கோவையைச் சேர்ந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபெபின் ரஹ்மான். இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ள இவர்,...
தமுமுக-மமக தலைவராக ஜவாஹிருல்லாஹ் போட்டியின்றி தேர்வு!
சென்னையில் தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். அதன்படி தமுமுக-மமகவின் தலைவராக ஜவாஹிருல்லாஹ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் மமக...
பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்குதல் மல்லிப்பட்டிணம் SDPI கிளை கடும் கண்டனம்!!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆம்புலன்ஸ் மற்றும் ஓட்டுனரை தாக்கிய குண்டர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்திட வேண்டும் என்று மல்லிப்பட்டிணம் SDPI கோரிக்கை வைக்கிறது.
கடந்த இருநாட்களுக்கு முன்னர் அதிரை அருகே மஞ்சவயலில் ஏற்பட்ட...
அதிரை அருகே தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்! (தாக்குதல் வீடியோ இணைப்பு)
https://youtu.be/sF00HybAwRc
அதிரை அருகே தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்! (தாக்குதல் விடியோ இணைப்பு)
மஞ்சவயல் கலவரத்தில் பலியான இருவரின் உடல்களை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல காவல்துறையினர்...
மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் – ஒரு பார்வையும் பதிவும்… நூல் வெளியீட்டு விழா –...
பரங்கிப்பேட்டை மண்னைப் பற்றி...
அதன் அடையாளங்களைப் பற்றி...
அதன் முன்னோர்களை பற்றி...
அவர்களின் செழுமையான பாரம்பரியம், சாதனைகள், தியாகங்கள் பற்றி...
பேசும் முதல் மற்றும் முன்னோடி நூலான...
மஹ்மூத்பந்தர் / பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் - ஒரு பார்வையும் பதிவும்
நூல் வெளியீட்டு...
12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை..!தமிழக முதலமைச்சர்க்கு மாணவன் ஆவேசக் கடிதம்..!!
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நெல்லையில் 12ம் வகுப்பு முடித்த தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது தந்தை...









