Tuesday, March 10, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
செய்திகள்
Ahamed asraf

பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் தமிழ்நாடு மெடிக்களில் கண்ணாடியை உடைப்பு!!இதனால் பெரும் பரபரப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வடச்சேரி பகுதியில் தமிழ்நாடு மெடிக்கல்ஸ் ஒன்று இயங்கி வருகிறது,அந்த மெடிக்கலில் திடீரென ஒரு இளைஞர் மெடிக்கலில் உள்ள கண்ணாடிகளை கற்களால் வீசி உடைத்தனர். பட்டுக்கோட்டை வடச்சேரி பகுதியில் சேக் பரித்...
புரட்சியாளன்

அதிரை BVC கைப்பந்து கழகம் நடத்தும் 20ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் BVC கைப்பந்து கழகம் நடத்தும் 20ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு ஜூம்ஆ பள்ளி மைதானத்தில் வருகிற (30/03/2018) வெள்ளிக்கிழமை இரவு...
admin

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக களத்தில் குதித்த மாணவர்கள்…!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கத்தை தடை செய்ய கோரியும் வ.உ.சிதம்பரம் கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்...
admin

தினகரனின் குக்கர் சின்னத்துக்கு உச்ச நீதிமன்றம் ‘தடை’ விதித்துள்ளது….

டெல்லி உயர் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். எனவே...
Ahamed asraf

தஞ்சையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ONGC எதிர்ப்பு முற்றுகை போராட்டம்..!

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே ONGCயின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று(27/03/2018) காலை சுமார்...
Ahamed asraf

சென்னையில் அதிரை சேர்ந்த  முஹம்மது இக்பால்  அவர்கள் வஃபாத்

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் ஆங்கிலத்துறை தலைவருமான முஹம்மது இக்பால் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் மாலை 5:45 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன் அன்னாரின் ஜனாஸா நல்லடக்க...