Sunday, May 19, 2024

நெறியாளன்

674 POSTS

Exclusive articles:

துலுக்கா பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது !

அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளிவாசல் நமதூரின் முக்கிய பள்ளிவாசல் ஆகும். இந்த பள்ளி வாசல் தமிழக வக்பு வாரிய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. முன்னதாக இந்த பள்ளிவாசலின் நிர்வாகிகளாக மறைந்த இகபால் ஹாஜியார் உள்ளிட்ட முக்கிய...

டைம்ஸ் நவ் பத்திரிக்கையாளர் சபீர் அகமதுக்கு பாமக மிரட்டல்.,பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம்..!

மக்களவை தேர்தல் 2019ன் தேர்தல் களத்தில் அஇஅதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25ஆம் தேதி கூட்டணி குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்க செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இந்த செய்தியாளர்...

தாமரையுடன் இணைகிறதா இலை ?

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தேர்தல் குழு உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தல்...

முகமது ஷமி உதவிக்கரம்: சிஆர்பிஎப் நல அமைப்புக்கு நிதியுதவி..!!

புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலால் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக ரூ.5 லட்சம் நிதியை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வழங்கியுள்ளார். புல்வாமா ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத்...

அதிரையில் மௌலவி ஹுசைன் மன்பயீ சிறப்பு பயான்.., பங்கேற்க அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மௌலவி ஹுசைன் மன்பயீ அவர்கள் வருடா வருடம் ரமலான் மாதத்தில் சிறப்பு பயான்களில் பொதுமக்களுக்கான பல்வேறு இஸ்லாம் சார்ந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெரியார்கள்...

Breaking

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...
spot_imgspot_img