Thursday, May 9, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு : ஹாஜி செ.மு.சி. அப்துல் ஹமீது !!

மரண அறிவிப்பு : தச்சத்தெருவைச்  சேர்ந்த செ.மு.சி. முஹம்மது காசிம் அவர்களின் மகனும் , மர்ஹூம் அஹமது அரபு , மர்ஹூம் தஹலா மரைக்காயர் , மர்ஹூம் ஹாஜி முஹம்மது இப்ராஹிம் ஆகியோரின்...

மரண அறிவிப்பு -காதர் சுல்தான்!!

அதிராம்பட்டினம்,மேலத்தெரு சவுக்கு கொல்லை  சேர்ந்த மர்ஹூம் முகமது நூர்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் மனுஷம்பிள்ளை என்கிற மு.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், முகைதீன் அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர்,...

மரண அறிவிப்பு ஹாஜிமா ஜுஹரா அம்மாள்

Cmp லைனை சேர்ந்த மர்ஹூம்.செ.ந. அப்துல் சலாம் அவர்களின் மகளாரும்.அப்துல் காதர் அவர்களின் மனைவியும்.செ.ந.ஹாஜா அலாவுதீன்,இக்பால்,சேக் அலி, முஹம்மது சாலிகு ஆகியோரின் சகோதரியுமா ஹாஜிமா ஜூஹரா அம்மாள் அவர்கள்.இன்று காலை காலமாகி விட்டார்கள்    அன்னாரின்ஜனாஸா...

மலேஷியாவில் அதிரையர் மரணம்..!

மரண அறிவிப்பு :- முஹம்மது ஹனீபா 85 வயது. கானா மூனா குடும்பத்தை சேர்ந்த இவர்கள் சிறு வயதிலேயே பினாங்கில் சென்று குடியேறியவர்கள்.  நேற்று 17/11/2017 மாலை மாரடைப்பினால் மரணமடைந்தார்கள். அன்னாரின் ஜனாசா...

மரண அறிவிப்பு : காதர் மரியம் அவர்கள் !!

மரண அறிவிப்பு  : மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் எஸ். சேக் முகம்மது அவர்களுடைய மனைவியும் , மர்ஹூம் ரஃபியுதீன், அப்துல்வஹாப் அவர்களின் தாயாரும் , முகமது பாசின், மர்ஹூம் தம்பி சுல்தான், மர்ஹூம் கபிர்...

Popular

Subscribe

spot_img