உள்நாட்டு செய்திகள்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!
இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்த நிலையில், மற்றொரு நிறுவனமான Indigo இப்போது...
தமிழக மீனவர்களை மீட்டு படகின் இன்ஜினை சரிபார்த்து கொடுத்த பாகிஸ்தான் கடலோர படை!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் மீட்டு நெகிழவைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிக்க சில தினங்களுக்கு...
சென்னையில் அழகிரி இரு நாட்கள் முகாம்!!
தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி, இன்று சென்னை வருகிறார். நாளை, அவரது பேரனுக்கு நடக்கும், முதல் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார். சென்னையில், ஓரிரு நாட்கள் தங்கும் அவர், தி.மு.க.,...
ரயில்வே-மெனு ஆன் ரயில்ஸ் ஆப் விரைவில்!!
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வகைகள் மற்றும் அதன் விலை அடங்கிய ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, வட மாநிலங்களில், சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களில்...
ஜார்கண்ட் மாநிலம், கிரிடி மாநகராட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் , தேசிய பொதுச் செயலாளராக பி.கே.குஞ்ஞாலி குட்டி எம்.பி., பொறுப்பேற்றதிலிருந்து வட மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலுப்பெற...
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு: மத்திய அரசு அதிரடி...
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது...
பணத்திற்காக மீண்டும் ஏடிஎம் வாசலில் தவிக்கும் பொதுமக்கள் !!
தமிழகம், குஜராத், பீகார் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் ஏடிஎம்களில் பணம் கிடைக்காததால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு...








