உள்நாட்டு செய்திகள்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!
இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்த நிலையில், மற்றொரு நிறுவனமான Indigo இப்போது...
மூத்த குடிமக்களுக்குப் பேருந்து கட்டணம் முற்றிலும் இலவசம்: டெல்லி அரசு
மூத்த குடிமக்களுக்கு பேருந்து கட்டணம் முற்றிலும் இலவசம் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ்...
7 பரிசு கோப்பையை வைத்து 250 பேருக்கு கொடுத்து தமிழக அரசு அதிசயம்!!!(video)
தேனி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு களைத்திருவிழா பள்ளி மாணவர்களுக்கு தமிழக பள்ளி கல்விதுறை சார்பாக நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டியில் 250 மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா...
மதுரையில் தடை இருந்தும் பிளாஸ்டிக் ஒழிப்பை மறந்துபோன மாநகராட்சி
மதுரை : மதுரையில் தடை இருந்தும் பிளாஸ்டிக் ஒழிப்பை மாநகராட்சி மறந்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், ஆவணி...
சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் நீக்கம்!
சென்னை : சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை சொந்த நாட்டில் இருந்தே அழித்தொழிப்பதற்கான வேலைகள்...
பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் விபத்தில் காயம், மருத்துவமனையில் அனுமதி
ஜெய்பூர் : ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் படுகாயம் அடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோடா - சித்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் யசோதாபென் சென்ற வாகனம்...
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 2,548 கோடி ரூபாய் 🏛மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுபோல் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தனித்தனியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2009...








