அரசியல்

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது தலைமை வகித்தார். கட்சியின் துணை...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் ஏன்?
அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தது.
அதிராம்பட்டினம் புதிய நகர் மன்றத்திற்கு காயிதே மில்லத்,...
இதுவரை இன்று !
# கெளவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : ஓசூரில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.
# சேலம் அருகே புதிய பேருந்து வழித்தடங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.
# வேலூர் ராணிப்பேட்டை அருகே ஓடும் ரயிலில்...
அதிரையில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டம் பவித்ரா திருமண மண்டபத்தில் இன்று(08/10/2017) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சில் கட்சியின் நகர நிர்வாக கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் அட்டை...
இன்றுவரை இது !
# டெங்கு குறித்த ஆலோசனைக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் : தொடர்புக்கு 9444340496, 9361482899 மற்றும் 104.
# எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் நீக்கம்...
திமுக உறுப்பினராக புதுப்பித்துக்கொண்ட கருணாநிதி !
திமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரான கருணாநிதி கட்சியின் உறுப்பினராக தன்னை புதுப்பித்துக்கொண்டார்
திமுகவின் 15 ஆவது அமைப்பு தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து கட்சியினர் தங்களை உறுப்பினர்களாக புதுப்பித்துக்கொள்ள, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன்...
ஸ்டாலினை அணைத்த அமைச்சர்… கைகுலுக்கிய ஓ.பன்னீர்செல்வம் ! தலைத்தோங்கும் அரசியல் நாகரிகம்..!!(படங்கள் இணைப்பு)
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித்...
5 நாட்கள் வெளியில் வருகிறார் சசிகலா! பரோல் வழங்கி உத்தரவு!
பெங்களூர் பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கி கர்நாடக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பரோலில் வெளியில் செல்லும் நாட்களில் ஊடகங்களை சந்திக்க...







