மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் சிறைவாசிகள் விடுதலை கோரி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
மஜகவின் தலைவரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரியின் வழிகாட்டுதலின் படி வரவிருக்கும் செப்டம்பர் 10ஆம் தேதியன்று...
அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா அண்ணாத்துரை மதுக்கூரை தலைமையிடமாக கொண்டு...
விஜய் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.கலாநிதி மாறன் தயாரித்துள்ள இத்திரைப்படம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.
விஜய் ரசிகர்களே காரி உமிழும் வகையில் இந்த பீஸ்ட் டோட்டல் வேஸ்ட் எனும் அளவிற்கு...
அதிராம்பட்டினம் நகர்ம்னற தலைவராக MMS தாஹிரா அம்மால் அப்துல் கறிம் பொறுப்பு ஏற்றுள்ளார்.
அரசியல் பின்புலமும், அதிகாரிகளின் நட்பை கொண்டுள்ள இக்குடும்பத்தினர் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை மரியாதை நிமித்தமாக...
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது குறிப்பாக ரமலான் காலம் என்பதால் இரவு வணக்கங்களுக்காக இஸ்லாமியர்கள் அதிகளவில் பள்ளிகளில் கூடுவர்.
இவர்கள் கொசுக்கடியால் பாதித்து விட கூடாது...