Saturday, May 4, 2024

அரசியல்

உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கல்லை திருடிவிட்டார்’ – பாஜக நிர்வாகி புகார்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல்லை உதயநிதி ஸ்டாலின் திருடிவிட்டதாக பா.ஜ.க நிர்வாகி புகார் அளித்துள்ளார். தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவீரமாக ஈடுபட்டு வருகிறார்....

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 3,997 பேர் போட்டி !

தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. வேட்பு மனு மீதான பரிசீலனையும்...

கட்சிப்பொறுப்பில் இருந்து விலகிய அறந்தாங்கி அதிமுக சிட்டிங் எம்எல்ஏ !

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் ரத்தினசபாபதி. தற்போதைய சட்டசபை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக...

MMS குடும்பத்தினரை சந்தித்த N.R.ரங்கராஜன்! மரியாதை நிமித்தமான சந்திப்பு என குடும்பத்தினர் விளக்கம்!

அதிராம்பட்டினம் நகர முன்னாள் தமாக பொறுப்பாளர்களான MMS குடும்பத்தினரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போது பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்.ஆர் ரங்கராஜன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். முன்னதாக...

அதிரை அமமுக தேர்தல் ஆலோசனை கூட்டம் !

அதிராம்பட்டினம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கிளை சார்ப்பாக நகர அமமுக பொறுப்பாளர் முஹம்மது தலைமையில் ஆலோசனை கூட்டம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும்...

Popular

Subscribe

spot_img