விளையாட்டு

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து பல அணிகள் பங்கு பெற உள்ளனர்,...
சவூதி ரியாத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அதிரையர்கள்...
Najam கிரிக்கெட் கிளப் சீசன் 4 சவூதி ரியாத்தில் கடந்த 1 மாதகாலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டனர்.
கடந்த ஒரு மாதகாலம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 12ஓவர்கள் நிர்ணியக்கப்பட்டன. இதில்...
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் இரண்டாம் பரிசை தட்டிச் சென்ற அதிரை WFC அணி...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றது.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இத்தொடரில் தஞ்சாவூர், அதிராம்பட்டினம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்குபெற்று விளையாடின.
இதில்...
இந்திய கால்பந்து அணிக்கு இராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் தேர்வு !!
கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரீங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியைச் சார்ந்த அபுல் ஜராருதீன் (வயது 19.) இவர் கால்பந்து விளையாட்டை சிறுவயது முதலே ஆர்வத்துடன்...
மாநில அளவிலான சிறுவர் கால்பந்து போட்டியில் அசத்திய அதிரை WFC அணி !
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 12 மற்றும் 14 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இத்தொடரில் தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, பாண்டிச்சேரி, மன்னார்குடி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு...
கட்டுமாவடியில் நடைபெற்ற கைப்பந்து தொடரில் அதிரை BVC அணி சாம்பியன் !(படங்கள்)
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நேற்றும் இன்றும் நடைபெற்றது.
அத்தொடரில் அதிரை BVC அணியும் பங்கேற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் அதிரை BVC அணியும் கட்டுமாவடி அணியும் மோதின. விறுவிறுப்பாக...
அதிரை WFC தொடர் : இறுதிபோட்டிக்கு முன்னேறியது TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி !
அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் இன்றைய தினம் நடைபெற்ற...








