செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
மோடிக்கு எதிராகக் காவடி தூக்கி `பக்கோடா’ கோஷம் எழுப்பிய விவசாயிகள்..!!
காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் பல இன்னல்களைச் சந்தித்து வரும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி விவசாயிகளையும் இளைஞர்களையும் பக்கோடா விற்கச் சொல்கிறார் என எதிர்ப்பு தெரிவித்து...
அதிரையில் இன்று PFIசார்பில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(23/02/2018) மாலை 04:30 மணிக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுவின் பெயரால் முஸ்லிம்களை படுகொலை செய்யும் பாஜக மற்றும் RSS சேர்ந்தவர்கள் மீது...
அரபி மொழியில் டாக்டர் பட்டம் பெற்ற அதிரை ஆஷிக் அஹமது மௌலானா..!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் அஹமது.இவர் அரபியில் ஹசனி & காசிமி பட்டம் பெற்றவர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று (22/02/2018) 34வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பலருக்கு டாக்டர் பட்டம்...
“VIJAI RATAN” விருது பெற்ற அதிரை மருத்துவர் DR.A.ஜமால் முகமது அவர்கள்..!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த DR.A.ஜமால் முகமது அவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி அன்று டெல்லியில் இந்தியன் சாலிடர்ட்டி கவுன்சில் சார்பில் "VIJAI RATAN" விருது சிறந்த மருத்துவ சேவையை பாராட்டி...
அதிரை தமுமுக அவசர ஊர்தி எண் தற்காலிக மாற்றம்..!
Aircel நிறுவனத்தின் சேவை நிறுத்ததால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் , பல முக்கிய நிர்வாகிகள் , தலைவர்களின் மற்றும் அவசர ஊர்தி தொலைபேசி எண்கள் செயல்படாமல் உள்ளது.
அதேபோல் அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்தி...
ரோட்டரி சங்கம் மற்றும் மனோர பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய கால்நடை மருத்துவ முகாம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கற்காவயல் மனோர பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் இன்று(22/02/2018) கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் காளை மாடுகள், பசு மாடுகளுக்கு...








