செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
அதிரை ASC நடத்தும் 10-ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி!!
அதிரை ASC Sports club சார்பாக ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் 24, 25-02-2018 ஆகிய இரண்டு நாட்களில் 10 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர்...
திருச்சியில் அதிரை ரோட்டரி சங்கத்திற்கு சிறப்பு கேடயம்..!!
தஞ்சாவூர் மாவட்டம்; அதிரம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் பல ஆண்டு காலமாக சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது.
ரோட்டரி சங்கம் வருடத்திற்கு ஒரு முறை இலவச கண் பரிசோதனை முகாம் அதிரை மக்களுக்கு இலவச சேவை...
அதிரை கல்லூரி முன்பு தமுமுகவினர் போராட்டம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிரை காதிர் முகைதீன் கலைக் கல்லூரி வளாகம் முன் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்.
MKN டிரஸ்ட்டிற்கு சொந்தமான காதிர் முகைதீன் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு பல லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக...
அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்..!!
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் 17.02.2018 அன்று காலை அதிராம்பட்டினம் சாரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
கருத்தரங்கினை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தலைமை ஏற்று...
கீழத்தெரு முஹல்லா இளைஞர்கள் சமூக நலச்சங்கம்!!
அமீரக கீழத்தெரு முஹல்லா அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு
அமீரகம் வாழ் அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் துபையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்தில், அமீரக...
பட்டுகோட்டை அரசு மருத்துவமனையை கண்டித்து போராட்டம்..!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் விபத்திற்குள்ளானோர்களை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலர் இறந்துவிடும்...








