Wednesday, March 11, 2026

செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அரசியல்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ​இந்த...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
Ahamed asraf

வரலாறு காணாத வறட்சியால் தேங்காய் விளைச்சல் குறைவு விலை கிடுகிடு உயர்வு!!

பட்டுக்கோட்டை: இந்தியாவில்  தேங்காய் உற்பத்தியில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும்  உள்ளது. வருங்காலத்தில் தமிழகம் முதலிடத்தை பெறும் அளவுக்கு தென்னை சாகுபடி  அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 3.1 லட்சம் ஹெக்டேரில்...
admin

அம்மா பேரவை துணைச்செயலாளர் முஜிப் திவாகரனுடன் சந்திப்பு!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்து உள்ள மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அம்மா பேரவை துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் அவர்களை மன்னார்குடியில் சந்தித்து...
admin

பேரூராட்சி அருகிலேயே தேங்கி கிடக்கும் குப்பைகள் எங்கே சொல்வது? வியாபாரிகள் புலம்பல்!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை வாரசந்தை நடைபெறும்.இந்த நாட்களில் பெரும்பாலான அதிரை மற்றும் அதிரையை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள்...
admin

அதிரையில் தொழுகை நேரத்துடன் கூடிய காலண்டர் விநியோகம்!!

அதிரையில் ஜெக்கரியாவின் மகன்கள் நடத்திவரும் ஆமீனா'ஸ் construction மற்றும் ஜெக்கரியா Furniture's சார்பில் 2016ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய முறைப்படியிலான காலண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் ஒருபகுதியாக 2018ஆம் ஆண்டுக்கான அதிரை தொழுகை...
admin

அதிரையில் நூதன கொள்ளையர்கள் உஷார் உஷார்!!!

 அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையில் நூதன முறையில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றும் திருடர்கள். அதிரையில் இயங்க கூடிய ATM களில் பணம் எடுக்க தெரியாதவர்களிடம் உதவி செய்வதைப் போல் பணமும் எடுத்து கொடுத்து விடுகின்றனர். பணம் எடுத்து...
admin

3 கிமீ செல்போன் பேசியவாறு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர்; அச்சத்தில் பயணிகள்..!!

கும்பகோணம்: அரசு பேருந்தில் 3 கிமீ துாரம் செல்போனில் பேசிக்கொண்டு ஓட்டிய ஓட்டுனரால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர். திருச்சியிலிருந்து கும்பகோணத்திற்கு நேற்று காலை தஞ்சை, பள்ளியக்கிரஹாரம் வழியாக அரசு பேருந்து சென்றது....