செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
திருவள்ளூர் அருகே ஆழ்துளை கிணற்றை காணவில்லையென கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் மனு...
திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள நத்தம் ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க மூன்று இடங்களில் ஆழ்துளை கிணறு பலலட்சம் செலவில் போடப்பட்டது .
அதில் 2இடங்களில் போர்வெல் அமைக்கும் பணி பெயிலியர் ஆனதாக...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி !! கேட்பாரற்று கிடந்த CMP லைன் குப்பைக்கு...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை CMP லைன் கால்வாயை தோண்டி அருகாமையிலேயே கழிவு மணல் கொட்டபட்டு இருந்தது.
இதன் மீதே பொறுப்பற்ற அப்பகுதி மக்கள் மலையென குப்பையை கொட்ட குப்பை மேடானது நீராதார...
புதுக்கோட்டை அருகே கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள் 3...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியத்தை சேர்ந்தவர்கள் அப்துல்லா மகன் சதாம்உசேன்(28), உதுமான் மகன் அசாருதீன்(25), இக்பால் மகன் ராசித் (25) ஆகிய மூவரும் நண்பர்கள் இவர்கள் மூவரும் வேலையின் காரணமாக காரில்...
அதிரையில் இன்றுடன் நிறைவடைந்த புஹாரி ஷரீப்!
அதிராம்பட்டினம் புகாரி சரீப் மஜ்லிஸ் கடந்த ஆக.22 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி முஹம்மது குட்டி அவர்கள் தலைமையில், 40 நாட்கள்...
102 வருட நிறைவுக்குபின் பூ பூக்கும் பனை மரம்!
120 ஆண்டுக்கு பிறகு ஒருமுறை மட்டுமே பூ பூக்கும் ஒரே ஒரு மரம் பனைமரம் மட்டுமே தற்போது குன்னத்தூர் to கோபி ரோட்டில் சுள்ளிக்கரடு என்ற இடத்தில் பனைமரம் பூ பூத்துள்ளது. இதை...
ஏரிப்புரக்கரைக்கு உட்பட்ட பிலால் நகர் பகுதியின் மிகப்பெரிய அவலம் நிலை..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புரக்கரைக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர் பகுதியில் மிகப்பெரிய அவல நிலையால் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள்
தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அப்பகுதியில் இன்று வரை ஒரு சாலையும் சீரமைக்கப்படவில்லை...








