செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அதிரையின் அரசியல் குழப்பம்! இன்று கூடுகிறது நகராட்சிமன்றம்!! எகிறும் பரபரப்பு!
அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவியை கூட்டணி தர்மத்தையும் மீறி திமுக அதிருப்தி கவுன்சிலர்களின் ஆதரவோடு திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் கைப்பற்றினார். இதனால் 2 வாரங்களாக அதிரை அரசியலில் குழப்பம்...
அதிரையில் ஜெயிக்காவிட்டாலும் களத்தில் நிற்கும் வேட்பாளர்!
அதிரையில் கடந்த நகர்மன்ற தேர்தலில் 20வது வார்டில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷேக் அப்துல்லாஹ் வெற்றிவாய்ப்பை இழந்தார். இருப்பினும் வார்டு மக்களின் நலன் சார்ந்த பணிகளில் தான் ஈடுபடுவேன் என அவர்...
அதிரையில் காவல் காத்த கவுன்சிலர் – குப்பை கொட்ட வருபவர்களை கண்டித்து அனுப்பினார் !
அதிராம்பட்டினம் 12 வார்டுக்குட்பட்ட பகுதியான, தக்வா பள்ளி சந்தில் பொறுப்பற்ற பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.
இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
இங்கு கொட்டப்படும் குப்பைகளை ஆடு,மாடு...
அதிரை காதிர்முகைதீன் பள்ளிக்கு ஆசிரியைகள் தேவை!
அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்ட் சார்பில் இயங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளிக்கு தகுதிவாய்ந்த ஆசிரியைகள் தேவை.
ஆங்கிலம்,கணிதம்,அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாட பிரிவுகளுக்கு தகுதியுள்ள ஆசிரியைகள் விண்ணப்பிக்கலாம்.
தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
மேலதிக தகவலுக்கு...
போராட்ட களமாகும் அதிரை! ஹிஜாப் தடையை எதிர்த்து ஓரணியில் போராட்டம் அறிவிப்பு!!
அதிரை அனைத்து முகல்லா மற்றும் அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தக்வா பள்ளியில் நடைபெற்றது. இதில் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து வரும் 19-03-22 சனிக்கிழமை அன்று...
Adv: அதிரை சுற்றுவட்டாரத்தில் முதன்முறையாக!! சுவையான சிக்கன் பக்கெட் அறிமுகம்!
அதிரை ECR சாலையில் JS கட்டுமான தளவாட பொருட்கள் கடை அருகே அமைந்துள்ளது CFC உணவகம். இங்கு அதிரை சுற்றுவட்டாரத்திலேயே யாரும் கொடுத்திராத விலையிலும் தரத்திலும் சுவைமிக்க சிக்கன் பக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன....








