Monday, March 23, 2026

செய்திகள்

செய்திகள்

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
Admin

கட்சிக்குள் கசமுசா, வீதிக்கு வந்த கல(ழ)கம் !அதிரை திமுகவிற்குள் உச்சகட்ட அதிகாரப்போர் !!

அதிராம்பட்டினம் திமுகவை நிர்வாக காரணங்களுக்காக கட்சியின் தலைமையின் உத்தரவுக்கு இணங்க கிழக்கு,மேற்கு என இரண்டாக பிரித்து கட்சி பணிகளை செய்து வருகிறார்கள் ஆனால் நாங்க அதிரை நகரை இரண்டாக பிரித்துள்ளதை ஏற்றுகொள்ள மாட்டோம்...
Admin

அதிரை மக்களின் உணர்வுகளை மதிக்கிறாரா நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி?

அதிராம்பட்டினம் மக்களுக்கு சூரியனை தவிர்த்து பிற கட்சிகளுக்கு வாக்களிப்பது என்றால் ஒவ்வாமையோ என்னவோ... இதனாலேயே அதிரை மக்களின் தலைகளில் மிளகாய் அரைக்க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறுவது இல்லை. அதன்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்...
Admin

⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள் கண்டெடுப்பு!

அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின் ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில் குழு சென்று சம்பந்தப்பட்ட பொருள்...
Admin

நாய்களை கட்டுப்படுத்துங்க, அதிரை நகராட்சி அதிகாரியிடம் SDPI மனு !

அதிராம்பட்டினம் நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்களால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக நகரில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பள்ளி செல்லும் சின்னஞ்சிறு பிள்ளைகள் அச்சத்துடனேயே கடக்க...
Admin

அதிரை பிறையின் அவதூறுகளும் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் விளக்கமும்.

அதிரை பிறை எனும் இணைய தளத்தில் பணியிட மாறுதலாகி செல்ல இருந்த நகராட்சி ஆணையர் சித்ரா சோனியாவுக்கு மரியாதை நிமித்தமாக அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடத்தியதை...
Admin

அதிரை: புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி மாதிரிகள் சேகரிப்பு!

அதிராம்பட்டினத்தை அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் குளத்தில் ஆண் குழந்தை சடலம் ஒன்று மிதப்பதாக கடந்த மாதம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள்...