செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு !
அதிரையில் செயல்பட்டு வரும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் இந்த ஆண்டுக்கான முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நோன்பு பெருநாள் முடிந்து நடைபெற உள்ளது.
வருகிற 18/06/2018 திங்கட்கிழமை மாலை 4 மணியளவில்...
ஜனவரி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!!
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்....
மனித உயிர்களை காவுவாங்க காத்திருக்கும் அதிரை பேரூராட்சி..!
தஞ்சை மாவட்டம்
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு 15வார்டு பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காட்டுப்பள்ளி தர்காவிற்கு செல்லும் வழியில் உள்ளப்பாலம் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகள்...
டால்மியா சிமெண்ட் சார்பாக ரிச்வே கார்டனில் 19-வது இஃப்தார் நிகழ்ச்சி..!!
இஃப்தார் நிகழ்ச்சி.
5/06/2018 திங்கள் கிழமை இன்று டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் சார்பாக 19 வது நோன்பு திறக்கும் நிகழ்வு ரிச்வே கார்டனில் மிகச் சிறப்பாக நடைப் பெற்றது.
அந் நிறுவனத்தின் தொழில் நுப்ப மேலாளர்...
அதிரை அருகே பேருந்து மோதி மாணவன் உயிரழப்பு…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை அருகே கரிக்காட்டில் ASM பேருந்து மோதி பள்ளி மாணவர் உயிரழப்பு.
பட்டுக்கோட்டையை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தலை மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி...
கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய அதிரை திமுகவினர் !!
இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதியும் திமுகவின் தலைவருமான கருணாநிதியின் 95 -வது பிறந்தநாள் நேற்று (03/06/2018) ஞாயிற்றுக்கிழமை தமிழகமெங்கும் திமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.
அதேபோல் அதிரை பேரூர் திமு கழகம் சார்பிலும் அதிரை அண்ணா படிப்பகத்தில்...








