செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக புதிய நிர்வாகிகள் தேர்வு..!
தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமகவின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் பட்டுகோட்டையில் ஓர் திருமண மண்டபத்தில் நேற்று(18/03/2018) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரி ஊட்டி அபூதாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தமுமுக...
அதிரை எக்ஸ்பிரஸின் அடுத்த அதிரடி வெளியீடு விரைவில்…!!
அதிரை மக்களின் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று தான் அதிரை எக்ஸ்பிரஸ். அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை, எந்தவித பரபரப்பின்றி, அவசரமின்றி நிதாணமாக உண்மை தன்மையுடன் பத்தாண்டுகளாக கடந்து...
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி நாளை விடுமுறை..!!
தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம் பகுதியில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில்,இன்று ஞாயிற்றுக்கிழமை (18/03/2018) பள்ளி மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் "ahlaq day" நற்பண்புகள் தினம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன்...
அதிரை சுற்றுசூழல் மன்றம்90.4க்கின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4
இடம்: சுற்றுச்சூழல் மன்ற அலுவலகம்
இமாம் ஷாஃபி (ரஹ்)மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி வளாகம்.
காலம்: 18.03.2018 ஞாயிற்றுக்கிழமை
நண்பகல் 12.00- 12.30 மணி.
அதிரை பேரூராட்சி பகுதியில் ஒருவாரமாக குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது.
தற்சமயம் மழையும் பெய்வதால் தொற்றுநோய்கள்...
அதிரையில் பள்ளிவாசல் நுழைவு வாயில் வரை வந்த வட்டி விளம்பரம்..!மர்ம நபர்களால் பரபரப்பு..!!
தஞ்சை மாவட்டம்; அதிரையில் வட்டி வாங்குவதும் , வட்டி கொடுப்பது, வட்டி வாங்க தூண்டுவதும், அதற்க்கு ஆதரவு அளிப்பதும் இஸ்லாமியர்களுக்கு தடை செய்யப்பட்ட ஒன்று மட்டுமின்றி , கொடூரமான பாவம்.
ஆகவே,இஸ்லாமியர்கள் பலர் வட்டி...
அதிரை பேரூராட்சியால் நோய் பரவும் அபாயம்;அச்சத்தில் பொதுமக்கள்..!
தஞ்சை மாவட்டம்:-அதிராம்பட்டினம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிரையின் முக்கிய பகுதியான CMPலைன் சாலையில் உள்ள குப்பை கூண்டுகளிலும், வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகாமையில் உள்ள குப்பை...








