செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் !
திருவாரூரில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகி வரும் இக்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் தலையாய கடமையாக உள்ளது. மரங்களை அழித்ததால் ஏற்பட்டதன்...
காணாமல் போன முதியவர் கிடைத்துவிட்டார் !
கடந்த 30ஆம் தேதி முதல் அதிரை கரையூர் தெருவை சேர்ந்த முதியவர் மாரியப்பன் வயது 68 என்பவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் வைத்த வேண்டுகோளை அடுத்து நமது தளம் உள்ளிட்டவைகளில் படத்துடன்...
அதிரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் SDPIயின் மாநில செயலாளராக தேர்வு !
அதிராம்பட்டினம் SDPI கட்சியை சேர்ந்தவர் வழக்கறிஞர் நிஜாம் அவர்களின் மனைவியும் வழக்கறிஞருமான N சஃபியா அவர்கள் SDPI கட்சியின் மாநில செயலாளராக தேர்வாகியுள்ளார்.
முன்னதாக தலைவர் பொறுப்பில் இருந்த KKSM தெஹ்லான் பாக்கவி துணைத்தலைவராகவும்...
அதிரையை சேர்ந்த முதியவரை காணவில்லை !
அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவில் தெருவை (கரையூர் தெரு)சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 68) சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர். நேற்று (30.06.2018) வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால்...
அதிரை இக்ரா பள்ளி சிறுவர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி !(படங்கள்)
அதிரை கீழத்தெரு ஜாவியா சாலையில் இக்ரா இஸ்லாமிக் பள்ளி மற்றும் மக்தப் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியின் 3-ஆம் ஆண்டு ஈத் மிலன் (பெருநாள்...
அதிரை மருத்துவர்களுக்கு வாழ்த்து !
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் அதிரையில் உள்ள மருத்துவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டன.
இதில் அதிரை லயன்ஸ் சங்க தலைவர் பேராசிரியர் அப்துல்காதர் ,...








