Wednesday, March 25, 2026

செய்திகள்

செய்திகள்

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
admin

பிப்.20ல் அதிரை பேரூராட்சியை கண்டித்து மாபெரும் சாலை மறியல் போராட்டம்..,பொதுமக்களுக்கு அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மயான பூமி மீட்பு இயக்கம் சார்பில் பிப்.20ஆம் தேதி காலை 09:00மணிக்கு வண்டிப்பேட்டை சந்திப்பு அருகே மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவுசெய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரையில் இருந்து...
admin

மதுக்கூர் அருகே மாணவன் இறப்புக்கு காரணமான தனியார் பள்ளியை கண்டித்து சாலை...

  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூர் பெரியக்கோட்டை பகுதியில் வசித்து வந்த ரவி அவர்களின் மகன் சந்தோஷ் என்கிற மாணவன் பட்டுகோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12 வகுப்பு பயின்றுவந்தார். இவர்...
admin

பொதுமக்களே.., முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா பள்ளி நிர்வாகம் மற்றும் இளைஞர் அணியின் முக்கிய...

தமிழகம் முழுவதும் உள்ள பல இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்த திருட்டு கும்பல் ஊடுருவி வருகிறது. இதனால் பல பொதுமக்களின் உயிர் கேள்விக்குரியாகி உள்ளது. இதுபோன்ற விஷயங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முத்துப்பேட்டை ஆசாத்...
admin

அதிரையில் நடைபெற்ற திமுக பேரூர் கழகத்தின் ஆய்வு கூட்டம்…!

தஞ்சை தெற்கு மாவட்ட பட்டுகோட்டை ஒன்றியம் அதிராம்பட்டினத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முழு செய்தி:- தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை ஒன்றியம் திமுக பேரூர், ஊராட்சி கழகம், வார்டு கிளை கழகதின்ஆய்வு கூட்டம் இன்று மற்றும்...
admin

பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவனை காணவில்லை!!!

  உறுதிசெய்யப்பட்ட தகவல்!! பெயர் : முகிலன் தந்தை பெயர் : வைரவ சுந்தரம் தாய் பெயர் : ஜோதி லெட்சுமி ஊர் : பழவேறிக்காடு வட்டம் : பட்டுக்கோட்டை மாவட்டம் : தஞ்சாவூர்.. (14/02/2018)காலை 8 மணி முதல் காணவில்லை உடை : பள்ளி...
Ahamed asraf

அதிரையில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்!

அதிராம்பட்டினம் பிப் 14 தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிரை சுற்றுச் சூழல் மன்றம் 90.4 சார்பில் வருகிற(17/02/2018) அன்று காலை 09:00மணிமுதல் மதியம் 12:00மணிவரை பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் பற்றிய கருத்தரங்கம் சாரா திருமண...