செய்திகள்
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....
மின்கட்டண உயர்வை கண்டித்து புதுப்பட்டிணத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,புதுப்பட்டிணத்தில் அதிமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமீரக செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அரசின் மின்சார கட்டணத்திற்கு எதிராக கோஷங்களை...
கொரோனா பரவல் காரணமாக ஜூலை 26 வரை கடலுக்கு செல்லவில்லை மல்லிப்பட்டிணம் மீனவர்கள் முடிவு….!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒரு வாரம் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரக்கூடிய நிலையில் மாவட்டத்தின் பல...
மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் காற்றில் பறக்கவிடப்பட்ட சமூக இடைவெளி
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் சமூக இடைவெளி,முக கவசம் அணியாமல் மீன் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பரவலை தடுக்க அரசு தீவிரமாக பணியாற்றி...
அதிரை அருகே அடையாளம் தொரியாத சடலம் மீட்பு..!
அதிரை அடுத்து துவறாங்குறிச்சி ஆற்றில் அடையாளம் தொரியாத சடலம் மீட்பு
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் துவரங்குறிச்சி கிராமத்தில் ஆற்று நீரில் ஆடையாளம் தெரியாத இறந்த நிலையில் உடல் ஒன்று ஆற்றில் கரை ஒதுங்கியது...
அதிரையில் 2 மணி வரை மட்டுமே கடைகள்..!
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் நகர வர்த்தக சங்கம் அறிவித்து இருக்கிறது.
கொரோனா பரவலையடுத்து இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், வியாபாரிகளும், பொதுமக்களும்...
பேராவூரணியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேரக்கட்டுப்பாடு வர்த்தகர் கழகம் அறிவிப்பு!
பேராவூரணி, ஜூலை.18-பேராவூரணியில் அனைத்து வணிக நிறுவனங்களும் ஜூலை 20 ந்தேதி திங்கள்கிழமை முதல் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். ஹோட்டல்கள் இரவு 8.00...









