செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
புகைத்தலைப் பகைத்திடு
வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்;விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்);மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்;நகைத்திடும் ஆண்மை நரம்பு தளர்ச்சி;புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி
உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்;குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்;சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக்...
இது உத்தரபிரதேசம் அல்ல! அதிராம்பட்டினம்!! அரசு மருத்துவமனையில் ஏழைகள் படும்பாடு!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் செயல்பட கூடிய அரசு மருத்துவமனையை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு இரவுநேர மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அவசர தேவைக்கு 24மணிநேரம் இயங்க...
வாழ்த்துக் கவிதை
அதிரையின் இணையத் துடிப்புஅதிருமுன் செய்தி மதிப்புபதிவுகள் யாவும் சிறப்புமதிகளில் சேர்க்கும் விழிப்பு
சூழலைப் புரிந்த குழுமம்ஆழமாய் உணர்த்தும் ஒழுக்கம்வேழமாய் எதிர்க்கும் வீரம்வாழிய அதிரையின் தீரம்
வாழ்த்துகளுடன்கவியன்பன் கலாம்அதிரை எக்ஸ்பிரஸ் பதிவர்
குடும்ப சூழ்நிலை காரணமாக +2 க்குப் பிறகு படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு
LKS - Jewelry -Anna Nagar ல் Sales Support வேலையுடன், பட்டபடிப்புக்கு உதவி
✔️ பெற்றோர் இல்லாதவர்கள் / தந்தை இல்லாதவர்களுக்கு முன்னுரிமை
✔️ மாதம் - ₹10,000/- சம்பளம்
✔️ தங்குமிடம் மற்றும் உணவு...







