செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
அதிரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா !
அதிரை மேலத்தெருவில் உள்ள பூங்காவில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.
எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் நிர்வாகி சம்சுல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுற்றுசூழலை காக்கும் நோக்கில் பல்வேறு வகையான பழக்கன்றுகள்...
அதிரையில் மணமகனுக்கு துளசி செடியை வழங்கிய நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்!
அதிராம்பட்டினம் : நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட பொருளாளர் ஜியாவுதீன் அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பாளரின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
திருமண நிகழ்வில் மணமக்களுக்கு நினைவு பரிசுகளை வழங்குவது வழக்கமாக உள்ளது, ஆனால் நாம்...
அதிரை: மின்வாரியமும் BSNLலும் கூட்டு சதி !! நுகர்வோரின் புகார்களை புறக்கணித்து வருவதாக புகார்...
அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இயங்கி வருகிறது மின் வாரிய அலுவலகம், அதிராம்பட்டினம் பொதுமக்களின் பொருளாதாரத்தில் வாங்கப்பட்ட இந்த இடத்தில் தான் 33KV துணை மின்...
அதிரையில் மணிக்கு ஒருமுறை தடை செய்யப்படும் மின்சாரம்.. பொதுமக்கள் கடும் அவதி..!
அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு முதலே அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதேபோல் ரமலான் மாதத்திலும் மின்தடைகள் ஏற்பட்டன.
இன்று காலை முதலே அதிரை முழுவதும் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை மின்தடை செய்யப்படுகிறது. இதற்கான காரணம்...
அதிரை கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம் !
அதிராம்பட்டினம் கடலில் கடந்த சில நாட்களாக கடும் காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வில்லை.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடல் பகுதியில் அடையாளம் தெரியாத...








