செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் நடத்திய சதுரங்க விளையாட்டு போட்டி !
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை (22.07.2018) காலை தொடங்கிய இப்போட்டி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த...
கலங்க வைக்கும் குழந்தை கடத்தல் !(விழிப்புணர்வு பதிவு)
குழந்தைக் கடத்தல்... எங்கோ , யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘தஞ்சையில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது ,...
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 62 வயது முதியவர் கைது !!
தமிழகத்தில் நாளுக்கு நாள் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சென்னை அயனாவரத்தில் காது கேளாதா வாய் பேச முடியாத சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல்...
அதிரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி !!
அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் பார்வதி, உடல் நலம் முடியாத ஏழை கூலித் தொழிலாளி ஆவார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நோய்வாய்ப்பட்டு அதிரை CBDயினரால் மருத்துவமனையில் உள் நோயாளிகள்...
அதிரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் !
மழைக்காலம் துவங்குவதை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி இன்று 20.07.2018...
அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு !
அதிரை பேரூராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகளால் அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் உருவாகிறது.
இக்குப்பை மேடு சமையலறை அருகே உள்ளதால் சத்துணவு உண்ணும் ஏழை...








