செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி… பேரூராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கட்டுக்கட்டாக சிக்கிய பிளாஸ்டிக்...
அதிராம்பட்டினத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கடைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் வந்துகொண்டே இருந்தன. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அதிரை எக்ஸ்பிரஸில்...
அதிரை இஜாபா பள்ளியில் தீனியாத் மக்தப் ஆண்டு விழா !
அதிரை CMP லைன் பகுதியில் அமைந்துள்ள இஜாபா பள்ளியில் தீனியாத் மக்தப் மற்றும் குர்ஆன் மனனம் செய்யும் வகுப்புகள் மாணவர்களுக்கு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று அவ்வகுப்புகளின் ஆண்டு நிறைவு விழா இஜாபா பள்ளியில்...
லஞ்சம் வாங்குவதற்கே நேரம் இல்லையாம்… இதுல மக்கள் பணி எங்கே ? அதிரை பேரூராட்சியின்...
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசின் தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெறும் கண்துடைப்புக்காக மாதம் ஒருமுறையோ, வாரம் ஒருமுறையோ ஆய்வு என்கிற...
மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர் பட்டம் பெற்றவருக்கு SDPI கட்சி வாழ்த்து….!
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் காதர் அவர்களின் மகன் #ஜியாவூர்_ரஹ்மான் மருத்துவ பட்டம் வாங்கி உள்ளார்.
இதன் மூலம் அவருக்கும்,அவருடைய பெற்றோர்களுக்கும்,நமதூருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.அவருக்கு SDPI கட்சியின்...
அதிரையில் பரபரப்பு : கிறிஸ்தவ ஆலயத்தை அடித்து உடைத்த விஷமிகள் !
அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ளது புனித பாத்திமா அன்னை ஆலயம். இங்கு கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஆலயத்தின் கண்ணாடிகள் அனைத்தும் சில விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது....
அதிரையில் பணம் கண்டெடுப்பு!!
அதிரை ஜாவியா ரோட்டில் உள்ள ஹோண்டா ஷோரூம் அருகே இன்று செவ்வாய்க்கிழமை பகல் ரூ. 1500 கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் தகுந்த அடையாளத்தை சொல்லி பெற்றுக்கொள்ளவும்.
தொடர்புக்கு : 8248725778, +91 90033 71979









