Thursday, February 5, 2026

செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார். அவர் தனது வாழ்நாள்...
உள்ளூர் செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார். அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
admin

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் அவலத்திற்கு தீர்வு காண சமூக ஆர்வலர் கோரிக்கை!!

பட்டுக்கோட்டை மட்டுமல்ல அதனைச் சுற்றி இருக்கிற, மணமேல்குடி , முத்துப்பேட்டை பேராவூரணி , ஒரத்தநாடு மன்னார்குடி என பல பகுதிகளிலிருந்து, கிராமப்புறங்களிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை நாடி வருகிறார்கள். வரக்கூடிய நோயாளிகளும், சிகிச்சைக்காக...
admin

அதிரை ரோட்டரி,NSS மற்றும் கால்நடை பராமரிப்பு துறை நடத்திய கால்நடை மருத்துவ முகாம்…!

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பராமரிப்பு துறை,ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளி NSS மாணவர் அமைப்பு இனைந்து நடத்திய இலவச கால்நடைமருத்துவ முகாம் மற்றும் சிறப்பு கருத்தரங்கம் ராஜாமடம்...
admin

அதிரை பேரூராட்சியின் வரி விதிப்பைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்!!

அதிரை பேரூராட்சி நிர்வாகம் வீடு, குடிநீர் மற்றும் கடைகளுக்கு பன் மடங்கு வரி விதிப்பை விதித்துள்ளது. இதனை கண்டித்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிரை பேரூந்து நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த...
admin

அதிரையில் போதையற்ற சமூகத்தை உருவாக்க அணி திரள்வோம்….!

  பல்வேறுபட்ட போதை மற்றும் தீய பழக்கங்களில் சிக்கி சீரழியும் சமூகம் காக்க விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம் இடம் :அதிராம்பட்டினம், கடற்கரைத்தெரு ஜுமுஆப்பள்ளி நாள்: 28.09.2018 வெள்ளி நேரம்: அஸர் தொழுகை முதல் அனைத்து மஹல்லா தலைவர்கள், நிர்வாகிகள், பொருப்புதாரிகள்,...
புரட்சியாளன்

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய கண்தான விழிப்புணர்வு பேரணி !(படங்கள்)

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் இம்மாதம் 17ஆம் தேதி முதல் தொடர் சேவைத் திட்டங்கள் செய்து வருகிறது. அதன் 8வது நாள் திட்டமாக அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன்...
புரட்சியாளன்

வடிகால் வசதி செய்து தரக்கோரி அதிரை பேரூராட்சியில் ரோட்டரி சங்கம் மனு!!

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று 26/09/2018 புதன்கிழமை அதிரை பேரூராட்சியில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதிரை பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் அன்பரசனிடம் அளித்த அக்கோரிக்கை மனுவில், அதிரை வார்டு எண் 3ல்...