செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அதிரையில் ஒருவர் நாயிக்கு கருணை காட்டிய சம்பவம் காண்போரை நெகிழச்செய்தது !!
அதிராம்பட்டினம் கடைதெருவில் சுற்றித்திரியும் நாய் ஒன்று உணவுக்காக அங்கு கிடந்த ப்ளாஸ்டிக் டப்பாவிற்க்குல் தலையை நுழைத்துள்ளன.
ஆனால் அந்த நாய் மீண்டும் தலையை வெளியில் எடுக்க முடியாமல் அங்குமிங்கும் அலைந்தன.
இதனை கண்ட அதிரை நடுத்தெரு...
அதிரையில் தரமான ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்தது ஓர் அரசுப்பள்ளி !!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி கடந்த 5ஆண்டுகளாக துவக்கப்பள்ளி அந்தஸ்த்திலிருந்து நடுநிலை பள்ளியாக தரமுயற்த்தப்பட்டன.
இதில் 5ஆம் வகுப்பு வரையில் பயின்ற மாணாக்கர்கள் 6ஆம் வகுப்பிற்கு மற்ற பள்ளிகூடத்தை நாடும்...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி !!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே உள்ள செட்டியா குளத்தில் மீண்டும் கழிவு நீர் கலக்கப்பட்டு வருவதை தக்க ஆதாரங்களுடன் செய்தியாக பதிவிட்டு,அரசு பணம் ₹50லட்சம் வீணாகி விட்டது...
அதிரை AFFA கால்பந்து அணி அசத்தல் வெற்றி..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- ஆலத்தூரில் நடைபெற்ற எழுவர் கால்பந்து தொடர்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அதிராம்பட்டினம் அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற்றி பெற்றது.
இன்று புதன்கிழமை(20.6.2018) நடைபெற்ற ஆட்டத்தில், அதிராம்பட்டினம் AFFA அணி,...
புதிதாக தேர்வு செய்யப்பட்ட கடற்கரைத்தெரு முஹல்லாவின் நிர்வாகிகள் பட்டியல் !(முழு விவரம்)
அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகக்கமிட்டியை தேர்வு செய்வதற்கான முஹல்லாவாசிகள் கூட்டம் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெருவில் நடைபெற்றது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் இதோ :
தலைவர் :...
அதிரையில் அரசு பணம் 50 லட்சம் வீண் !! அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட நடுத்தெருவில் அமைந்துள்ள செட்டியார் குளம், கடந்த காலங்களில் கழிவு நீர் குளமாக காட்சியளித்தது, இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவியது.
இதனை அடுத்து...








