செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
மல்லிப்பட்டினம் SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சி தேர்தலில் நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இத் தேர்தலில் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது.
தலைவர்:- பஹத்.
துணைத்தலைவர்:- ரஃபிக்
செயலாளர்:-ஜவாஹீர்.
இணைச்செயலாளர்:- ஜெய்லானி
பொருளாளர்:- ஹாரிஸ்.
அதிரையில் TNTJவின் கிளை-3(அல்-ஹிதயா மர்கஸ்) திறப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலதெரு சாணாவயல் பகுதியில் TNTJவின் கிளை-3 அல்-ஹிதயா மார்கஸ் திறப்பு நிகழ்ச்சி மற்றும் ஜும்மா தொழுகை ஆகியவை நடைபெற்றது.
அதிரையில் இதற்க்கு முன்னர் TNTJவின் இரு கிளைகள் செயல்படும் நிலையில்...
அதிரையில் புதிய பள்ளிவாசல் (மஸ்ஜிதே ஆயிஷா(ரலி) ) திறப்பு. !
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பொதுவாகவே இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியாகும்.
இங்கு சுமார் 35க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் நிறைந்த அழகிய ஊராகும்.
இந்த அதிரைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் செட்டி தெரு பகுதியில் இன்று(11/05/2018) அஸர்...
தூய்மையான அதிரையை உருவாக்குவோம்., பெண்களுக்கான கருத்தரங்கிற்கு அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தூய்மையான அதிரையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் அதிரை சுற்றுச்சூழல் மன்றம்90.4 சார்பில் பெண்களுக்கான தூய்மையான அதிரையை உருவாக்குவோம் என்ற கருத்தரங்க நிகழ்ச்சி அதிரை...
CBD அமைப்பின் மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் முழுவதும் கிரசென்ட் பிளட் டோனர்ஸ் தன்னார்வல அமைப்பு இரத்த தானம், சாலை ஓரம் இறந்து கிடக்கும் ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்தல், பேரிடர் மீட்பு குழு மற்றும் ஆபத்தான சமயத்தில்...
பட்டுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்ற புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ரோலர் ஸ்கேட்டிங் !
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை JCI பட்டுக்கோட்டை விங்ஸ் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்விற்காக ரோலர் ஸ்கேட்டிங் நடைபெற்றது. இன்று காலை பட்டுக்கோட்டை பாளையம் முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை...








