செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
குறைந்த விலையில் உடல் முழு பரிசோதனை.,அமீர் ஹெல்த் & வெல்த் சென்டர்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாபி பள்ளி அருகாமையில் இயங்கி வருகிறது அமீர் ஹெல்த்& வெல்த் சென்டர்.
இங்கு முழு உடலையும் பரிசோதிக்க ரூபாய் 1500க்கு பதிலாக ரூபாய் 500 மட்டுமே பெறப்படுகிறது.
நவீனம்...
அதிரை தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சாலை அமைத்து தர கோரி MLAவிடம்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவுக்கு உட்பட்ட செயல்படுகிறது தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்.
இந்த மன்றத்தின் சார்பில் கடற்கரை தெரு பகுதியில் பல இடங்களில் குப்பைகூண்டுகள்...
அதிரையரின் கைபேசியை காணவில்லை..!!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டித்தைச் சேர்ந்த ஹாஜா நகரில் வசித்து வரும் சாதிக் என்பவரின் கைபேசியை தொலைத்துவிட்டார்.
இவர் தக்வா பள்ளி மீன் மார்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் இன்று காலை சரியாக...
பட்டுகோட்டை-காரைக்குடி விரைவில் ரயில் சேவை துவக்கம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் , பட்டுகோட்டை போன்ற இடங்களில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி ஒரு வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்டது.
இந்நிலையில்,முதற்கட்டமாக பட்டுக்கோட்டையையில் ரயில் நிலையம் மற்றும் அகல ரயில் பாதை அமைக்கும்...
பட்டுக்கோட்டையில் ரோட்டரி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் நெடுந்தூர ஓட்ட போட்டி..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் இன்று(25/02/2018) காலை 07:00மணியளவில் மனோர ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம், பட்டுகோட்டை ரோட்டரி சங்கம், மிட்டவுன் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து ரோட்டரி...
அரசு மருத்துவமனை அருகே தீ விபத்து;தீயை அணைக்க தண்ணீர் கொடுக்க அக்கம்பக்கத்தினர் மறுப்பு…!!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அதிரை சூற்றுசூழல் மன்றம் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இனைந்து வைக்கபட்ட குப்பை கூண்டுகள் தொடர்நது மர்மநபர்களால் எரிக்கபட்டு வருகின்றது.
இன்று (25-02-18)ஞாயிற்றுகிழமை காலை அதிரை ஆஸ்பத்திரி சாலையில் வைக்கப்பட்டிருந்த...








