செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
அதிரை முஸ்லீம் லீக் வீரியமாக செயலாற்ற வேண்டும்! முன்னாள் எம்.பி பிரத்தியேக பேட்டி!(வீடியோ)
அதிரையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரஹ்மான் அவர்கள் வருகை தந்தார்.
இந்நிலையில் நமது செய்தியாளர் சமீர், அப்துல்...
டிடிவி தினகரன் தலைமையில் செயல்பட ஐக்கிய தேசிய மக்கள் கட்சி தீர்மானம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இணைந்து செயல்பட கழக அமைப்புச் செயலாளர் திரு.சு.பாஸ்கர் எம்.ஏ.பி.எல் முன்னிலையில்,பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.ஜவகர் பாபு...
டிடிவி.தினகரன் ஆதரவாளர் அதிரை MBஅபூபக்கரின் உற்சாக பேட்டி! (வீடியோ இணைப்பு)
https://youtu.be/sccjFy0Mg3o
அதிரையில் MLA தலைமையில் MGRயின் நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் அமைதி ஊர்வலம்..!ll
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இன்று(24/12/2017) காலை பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர்(MLA) தலைமையில் MGR நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
அதிரை NO.2 அரசு பள்ளி முதல் பேருந்து...
அதிரையில் புதிய உதயம்., MA மீன் ஸ்டால்..!
(24/12/2017) அதிரை நமதூர் தக்வா பள்ளி மீன் மார்கெட் வளாகத்தில் புதியதோர் மீன் கடை துவங்கப்பட்ட உள்ளது மீன்கள் விலை குறைவாகவும் எந்த ஒரு மேற் கூலி இல்லாமல் அங்கேயே சுத்தமும் செய்து...
விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதிக்கும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி!!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்று வருபவர் மாணவர் ஜே. அபூபக்கர் அல்பன்னாஹ் 12D இவர் 17 வயதிற்க்குட்பட்டவர்களுக்கான கால்பந்து அணிக்கு தேர்வு பெற்று பஞ்சாப மாநிலம் ஹோசியூர்-ல் தமிழ்நாடு கால்பந்து...







