CAA NRC NPR
டெல்லியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு மதுக்கூர் மக்கள் கடும் கண்டனம்!!
மத்தியில் ஆளும் பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த சட்டத்திற்கு அரசியல் எதிர்கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில்...
டெல்லியில் மசூதிக்கு தீ வைத்து கண்மூடித்தனமாக சூறையாடிய வன்முறை கும்பல் !
டெல்லி வன்முறையின்போது மசூதி மீது தீ வைத்ததோடு, மசூதியை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர் வன்முறையாளர்கள்.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு...
NRCஐ அமல்படுத்தமாட்டோம் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்...
கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதத்தின் அடிப்படையில்...
டெல்லி கலவரத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த முஹம்மது புர்கான் !
டெல்லியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட இதுவரை 5 பேர் கொல்லப் பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத்...
குடியுரிமை திருத்தச் சட்டம் : பட்டுக்கோட்டையில் அல்தாஃபி உரையாற்றுகிறார்!!
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதிலும் பல்வேறு அரசியல் எதிர் கட்சிகள மத்தியில் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளது.
இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசும்...
அம்மாபட்டினத்தில் 7வது நாள் தொடர் இருப்பு போராட்டம் !(படங்கள்)
குடியுரிமை கருப்புச் சட்டங்களுக்கு எதிராகவும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று 7வது நாளாக நடைபெற்று வரும் இந்த தொடர் இருப்பு போராட்டத்தில்...