CAA NRC NPR
தாம்பரத்தில் தமுமுக நடத்திய குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் !(படங்கள்)
சென்னையை அடுத்த தாம்பரத்தில் அனைத்து ஜமாத் மற்றும் தமுமுக சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தாம்பரம் அனைத்து ஜமாத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேரா....
அதிரையில் 2வது நாளாக நடைபெற்று வரும் தொடர் முழக்க போராட்டம் !(படங்கள்)
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று முதல் தொடர்...
மக்கள் கடலாக மாறிய சென்னை சேப்பாக்கம்… கட்டுப்பாடு காத்த தலைவர்கள் !
குடியுரிமை சட்டத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் லட்சகணக்கில் இஸ்லாமியர்கள் திரண்டதால் சேப்பாக்கம் மக்கள் கடலாக காட்சியளித்தது.
சென்னை கலைவாணர் அரங்கம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினரோடு...
அதிரையில் தொடங்கியது தொடர் முழக்க போராட்டம் !(படங்கள்)
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முதல் தொடர்...
ஸ்தம்பித்த சென்னை ! திணறிய தஞ்சை !(படங்கள்)
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழா அரசு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இன்று புதன்கிழமை சென்னையில் சட்டமன்ற...
குடியுரிமை திருத்தச் சட்டம் : அம்மாப்பட்டினத்திலும் தொடர் முழக்கப் போராட்டம்!!
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்து வருகின்றன. பல்வேறு அரசியல் எதிர்கட்சிகளும், இஸ்லாமிய இயக்க, கட்சிகளும் என அனைத்து தரப்பினரும் இந்த...