159
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிரபலமான ஆடை கடைகளில் ஒன்று நமதூர் வாசியின் LIQA menz wear.
நோன்பு பெருநாள் மற்றும் பல விசேஷங்களுக்காக ஏராளமானோர் LIQA menz wear க்கு சென்று புத்தாடைகளும் எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில் LIQA menz wear சார்பாக அனைத்து முஸ்லீம் பெருமக்களுக்கு இனிய பெருநாள் வாழ்த்து தெரிவிப்பதோடு தமக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் LIQA menz wear சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்கள்.