Home » சென்னையில் அதிரையர் மரணம் (அன்சாரி கேப் மார்ட் அன்சாரி அவர்களின் மனைவி)

சென்னையில் அதிரையர் மரணம் (அன்சாரி கேப் மார்ட் அன்சாரி அவர்களின் மனைவி)

by
0 comment

 

அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் அன்சாரி (அன்சாரி கேப் மார்ட்) அவர்களின் மனைவி ஹதீஜா அம்மாள் சென்னை மன்னடி ஜோன்ஸ்தெருவில் உள்ள வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னால்லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணியளவில் அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே ம்ஃமூரில் தொழுகை நடத்தப்பட்டு வண்ணாரப்பேட்டை மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter