195
காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் அமைந்துள்ள இரசாயன ஆலைதான் தமிழ்நாடு கெமிக்கல் பிரைவேட் லிமிடெட்.
இந்த இரசாயன ஆலை குழாய் இன்று இரவு திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து.
இதனால் இரசாயன வாயு வெளியாகி வருவதாக தகவல்கள் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
உறங்கும் நேரத்தில் இரசாயன ஆலை வெடித்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் இதுவரையிலும் யாரும் வராத காரணத்தினால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என தகவல்.