புதிதாக இஸ்லாத்தை ஏற்க்கும் நபர்களுக்கு 4 மாத இஸ்லாமிய அடிப்படைக் கல்வியையும் அவர்களுக்கு தேவையான இதர செலவுகளையும் இலவசமாக கொடுக்கும் அறிவகம் மதரசாவிற்க்கு உங்களது குர்பானி தோல்களை கொடுத்து உதவ அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு,
மல்லிப்பட்டினம் ஏரியா
சேக் 9524278081
அப்துர் ரஹ்மான் 8220070672