129
சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி சென்றுகொண்டிருக்கும் மண்ணை எக்ஸ்பிரஸ் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் ஏறினர். அதில் ஒருவர் ரயிலில் ஏற முயன்றபோது ரயிலில் இடையில் கால் தடுக்கி சிக்கிக்கொண்டார்.
இதனை அறிந்த ரயில்வே காவல்துறையினர் சிக்கிக்கொண்ட நபரை உயிர்க்கு ஆபத்து இல்லாமல் மீட்டனர்.
ரயில் இடையில் சிக்கிய நபருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை போன்று பல்வேறு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது.ஆகையால் பயணிகள் கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளது.