142
அதிராம்பட்டினத்தில் பழஞ் செட்டித் தெருவில் தனலட்சுமி ஏடிஎம் எதிர் உள்ள மின் கம்பங்களை அபாய நிலையில் உள்ளன. மேல் பகுதி முறிந்த நிலையில் மின் கம்பம் பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. அவ்வழியாக பள்ளி மாணவ,மாணவிகள் சிறு குழந்தைகள் பொது மக்கள் அதிகம் போய் வருவதால் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்துகின்றன எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை கவனத்தில் கொண்டு சேதமடைந்து மின் கம்பம் மாற்றி அமைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.